இலங்கை: போராட்டங்கள், பொலிஸ் மற்றும் இராணுவ வன்முறையை காட்சிப்படுத்துவதற்கான 10 உதவிக்குறிப்புகள்
இலங்கையில் நடக்கும் போராட்டங்கள், பொலிஸ் மற்றும் இராணுவ வன்முறைகளை பாதுகாப்பாகவும், திறமையாகவும், நெறிமுறை ரீதியாகவும் படம்பிடிப்பது குறித்த 10 உதவிக்குறிப்புகள் கொண்ட விளக்கப்படம் இங்கே உள்ளது. இணைய சேவை நிறுத்தம் அல்லது இடையூறு ஏற்பட்டால் இந்த விளக்கப்படத்தைப் பதிவிறக்கி பகிரவும்.
ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளிலும் கிடைக்கும்.
Here is an infographic with 10 tips on filming protests, police and military violence safely, effectively and ethically in Sri Lanka. Download and share this infographic in case of an Internet service shutdown or disruption.
Collection(s) | All resources |
---|---|
Region/Country | Sri Lanka |
Topic(s) | Internet Shutdowns, Mobile Phones, Police Violence, Protests & Demonstrations, Safety & Security Planning, Social Media & Messaging Apps |
Type | Tipsheet |
Language | Tamil |